Search
Saturday 25 May 2019
  • :
  • :

அரசில் உள்ள எவரும் எனது பேச்சை கேட்பதில்லை- ஜனாதிபதி

அரசில் உள்ள எவரும் எனது பேச்சை கேட்பதில்லை- ஜனாதிபதி

நான் சொல்லும் எதனையும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் எவரும் கேட்பதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவாறு தெரிவித்த அவர் கொழும்பு- கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் மலைகளை தகர்க்கவேண்டாம் ன்று தான் கேட்டுக்கொண்டபோதும் மலைகள் தகர்க்கப்பட்டு சுற்றாடலுக்கு பங்கம் விளைவித்து இந்த பணிகள் நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *